IIHR இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம்!
Thank you for reading this post, don't forget to subscribe!கர்நாடகா மாநிலம்,பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் (Indian Institute of Horticultural Research ) நூற்புழுவியல் துறையின் முதன்மை விஞ்ஞானி முனைவர் உமா மகேஸ்வரி அளித்துள்ள காணொளி பேட்டி; இதில் நூற்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.











