Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

கிரிக்கெட்டைவிட விவசாயம் எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுத்தது- தோனி

கிரிக்கெட்டை விட விவசாயம் கடினம்! தோனிக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்த பண்ணை அனுபவம்

ஸ்ட்ராபெரி சாகுபடி முயற்சியில் விவசாயத்தின் சவால்களை உணர்ந்த எம்.எஸ். தோனி, அது தனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுத்ததாகப் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க
அக்ஷயகல்பா நிறுவனர் சசி குமார் இயற்கை விவசாயம்

அமெரிக்க ஐடி வேலையை உதறி இந்தியா திரும்பினார்! இன்று ரூ.600 கோடி வருவாய் ஈட்டும் இயற்கை விவசாய நிறுவனம்!

அமெரிக்காவில் பல லட்சம் சம்பளத்தில் ஐடி வேலை. வசதியான வாழ்க்கை. நிலையான எதிர்காலம். ஆனால், இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பி இயற்கை விவசாயத்தில் களம்…

மேலும் படிக்க
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலம் ஓராண்டு பட்டய மற்றும் 6 மாத சான்றிதழ் வேளாண் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

10-ம் வகுப்புக்குப் பிறகு வேளாண் படிப்பா? TNAU-வின் தொலைதூர கல்வி மூலம் வேலை, சுயதொழில், புதிய எதிர்காலம்!

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பொருளாதாரச் சூழல், குடும்பப் பொறுப்புகள் அல்லது வேறு காரணங்களால் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது…

மேலும் படிக்க
தென்னிந்திய பழங்கள் திருவிழா isha

ஒரே மரத்தில் 300 மா ரகங்கள்! அவகோடா; உலகின் சூப்பர் பழம்! சமவெளியில் ஆப்பிள் சாகுபடி!

14 ஜூன் 2026 — ஞாயிறு⏰ காலை 9.45 — மாலை 5.00📍 SRM நிறுவனம், திருச்சி💰 ₹200 மட்டும் காஷ்மீரில் மட்டுமே பூக்கும் என்று நாம்…

மேலும் படிக்க
இயற்கை NPK உரம்

ஏறும் NPK உரம் விலை… இந்த உரம் மூலம் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் லாபம்!

இயற்கை உரங்கள் கட்டுரை மேற்காசிய போர் பதட்டம் உலக சந்தையை உலுக்கியுள்ளது. எரிவாயு, பெட்ரோல் மட்டுமல்ல — ரசாயன NPK உரங்களின் விலையும் வானை தொட்டுள்ளது. இந்த…

மேலும் படிக்க
I Too Had a Dream" புத்தக சாரம்

பால் விவசாயிகளையும் பாருங்கள் முதல்வரே!இந்தியாவின் பால்காரர் கதை…

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் நரேந்திரபாபு, சமீபத்தில் முதல்வர் விஜய்க்கு “I Too Had a Dream” புத்தகத்தை வழங்கியுள்ளார். இது இந்தியாவின்…

மேலும் படிக்க
mk-stalin-kodaikanal-sheep-station

முதல்வர் மு.க. ஸ்டாலின் விரும்பும் கொடைக்கானல் ஆட்டுப்பண்ணை! 

1,340 ஏக்கர் ஆட்டுப் பண்ணைக்குள் ஒளிந்திருக்கும் SECRETS ;தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். 2021 தேர்தலுக்குப் பிறகும் அவர் கொடைக்கானல்…

மேலும் படிக்க
நூற்புழுவைக் கட்டுப்படுத்தும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்

இந்த இயற்கை உரம் 20 நாளில் பல மடங்கு பல்கி பெருகும்!

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIHR) நூற்புழுவியல் துறையின் முதன்மை விஞ்ஞானி முனைவர் உமா மகேஸ்வரி அவர்கள், நூற்புழுவை இயற்கை முறையில்…

மேலும் படிக்க
மாம்பழம் ஏற்றுமதி

கனடாவுக்கு மாம்பழம், மாதுளை ஏற்றுமதி…

தமிழக விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு;வைக்கோல் பயன்படுத்தக்கூடாது இந்திய விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! கனடா அரசு, இந்தியாவிலிருந்து மாம்பழம், மாதுளை, ஆரஞ்சு மற்றும் பூண்டு ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய…

மேலும் படிக்க
ஏற்றுமதிக்கு ஏற்ற செடி பூசணி

365 நாளும் விளையும் செடி பூசணி!

பூசணிக்காய் என்றால் நமக்கு தெரிந்தது கொடி பரந்து படர்ந்து வளரும் கொடி பூசணிதான். ஆனால் இன்று தோட்டக்கலை உலகில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுக்கும் ஒரு புதிய…

மேலும் படிக்க