கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் உஷா பாரதி, Arka Prajwal ரக சம்பங்கியின் சிறப்புகள், சாகுபடி தொழில்நுட்பங்களை விளக்கியுள்ளார். Arka Prajwal ரக சம்பங்கி சாகுபடி மூலம் வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் பலர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் பல மாநிலங்களில் Arka Prajwal ரக சம்பங்கி மூலம் பயன் பெற்று வருபவர்கள் ஏராளம்;நல்லது நடக்கட்டும்.
Thank you for reading this post, don't forget to subscribe!











