தமிழ் நே(ச்)சர்

மண்ணுக்கும் மக்களுக்கும்…

ஆண்டு முழுவதும் பூக்கும்;கிலோ ரூ.2000… Arka Kanaka ஏக்கருக்கு 5 டன் விளைச்சல்!

crossandra

Arka Kanaka, Arka Chenna இந்த ரக கனகாம்பரம் மூலம் கூடுதல் விளைச்சலும் நல்ல லாபமும் கிடைக்கும். இந்த ரக கனகாம்பரம் கிலோ ரூ.2000 க்கு கூட விற்பனையாகும்.

Thank you for reading this post, don't forget to subscribe!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் (ICAR-Indian Institute of Horticultural Research ) மலர்கள் துறையின் முதன்மை விஞ்ஞானி முனைவர் சஃபீனா எஸ்.ஏ.அளித்துள்ள காணொளி பேட்டி; இதில் நல்ல லாபம் கொடுக்கும் அர்கா கனகாம்பரம் (Arka Crossandra) ரகங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அர்கா கனகா என்பது ICAR-இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் (IIHR) உருவாக்கப்பட்ட, அதிக மகசூல் தரும், ஆரஞ்சு நிறப் பூக்களைக் கொண்ட கிராசாண்ட்ரா (கிராசாண்ட்ரா இன்ஃபண்டிபுலிஃபார்மிஸ்) ரகமாகும். அதன் பெரிய, கவர்ச்சிகரமான ஆரஞ்சு நிறப் பூக்கள் மற்றும் அதிக மகசூலுக்காக அறியப்படும் இது, வணிக ரீதியான உதிரிப் பூ சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. இது பல்வேறு வேளாண்-காலநிலை நிலைகளிலும் செழித்து வளர்ந்து, பெரும்பாலும் அதிகபட்ச மகசூலைத் தருகிறது.

Please follow and like us:
error2
fb-share-icon20
Tweet 20
fb-share-icon20
RSS20
Follow by Email2
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube