Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு காபி போல உலகச் சந்தையில் கருமந்துறை அவகோடா உலா வர வேண்டும்!

அரக்கு காபியின் பின்னால் இருக்கும் ஒரு முன்னுதாரணம்! ஆந்திரப் பிரதேசத்துக்குச் செல்பவர்கள் அரக்கு காபியை ஒருமுறையாவது ருசித்துப் பார்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்…

மேலும் படிக்க
ICAR-IIHR விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு கவாத்து மேலாண்மை பயிற்சி அளிக்கும் நிகழ்வு

ஒரு மரத்துக்கு ரூ.2 செலவு செய்தால் போதும்! மகசூலைப் பெருக்கும் கவாத்து ரகசியம் சொல்லும் ICAR-IIHR விஞ்ஞானிகள்!

மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வேண்டும் என்பதற்காக உரம், பூச்சிக்கொல்லி, நுண்ணூட்டக் கலவைகள் எனப் பலவற்றுக்கும் விவசாயிகள் செலவு செய்கிறார்கள். ஆனால், மரத்தைச் சரியான முறையில் பராமரிப்பதும்,…

மேலும் படிக்க
மலேசியா இயற்கை வேளாண்மை

நம்மாழ்வாரின் இயற்கை வேளாண்மையை மலேசியாவில் வளர்க்கும் CAP! விவசாயிகளுக்கு கைகொடுக்கும் என்.வி. சுப்பா ராவ்

மலேசியாவின் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (Consumers’ Association of Penang – CAP) நுகர்வோர் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் நலன் உள்ளிட்ட…

மேலும் படிக்க
அக்ஷயகல்பா நிறுவனர் சசி குமார் இயற்கை விவசாயம்

அமெரிக்க ஐடி வேலையை உதறி இந்தியா திரும்பினார்! இன்று ரூ.600 கோடி வருவாய் ஈட்டும் இயற்கை விவசாய நிறுவனம்!

அமெரிக்காவில் பல லட்சம் சம்பளத்தில் ஐடி வேலை. வசதியான வாழ்க்கை. நிலையான எதிர்காலம். ஆனால், இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பி இயற்கை விவசாயத்தில் களம்…

மேலும் படிக்க
Banganapalli Mango Export

பங்கனபள்ளி மாம்பழம் சிங்கப்பூர் சென்றது! கிலோ எவ்வளவு தெரியுமா?

பொன்னிற மாம்பழம் கடல் கடந்தது! — பங்கனபள்ளியின் வரலாற்று ஏற்றுமதி இந்தியாவின் பழக்கூடையில் மிகவும் பிரகாசமான இடம் பிடித்திருக்கும் பழம் மாம்பழம். அதிலும், ஆந்திரப் பிரதேச மண்ணில்…

மேலும் படிக்க
ICAR-IIHR-Khet-Bachao-Abhiyan-PM-KISAN-2026-tamil.-nature

பிரதமர் மோடியின் ‘இயற்கை விவசாய’ எச்சரிக்கை மணி! விவசாயிகளைஅழைக்கும் IIHR !

₹827 கோடி நேரடியாக கிசான் கணக்கில்! IIHR-ல் நடந்தது என்ன? மண்ணை காக்கும் தொழில்நுட்பங்கள் இங்கு கிடைக்கின்றன… இதை தவறவிட வேண்டாம்! கர்நாடகாவின் ஹெசரகட்டா. பெங்களூரில் இருந்து…

மேலும் படிக்க
தென்னிந்திய பழங்கள் திருவிழா isha

ஒரே மரத்தில் 300 மா ரகங்கள்! அவகோடா; உலகின் சூப்பர் பழம்! சமவெளியில் ஆப்பிள் சாகுபடி!

14 ஜூன் 2026 — ஞாயிறு⏰ காலை 9.45 — மாலை 5.00📍 SRM நிறுவனம், திருச்சி💰 ₹200 மட்டும் காஷ்மீரில் மட்டுமே பூக்கும் என்று நாம்…

மேலும் படிக்க
ICAR-IIHR Bengaluru organized Khet Bachao Abhiyan

1 கிலோ விதை; 1 டன் உரத்துக்கு சமம்! லாபத்தை 2 மடங்காக மாற்றும் அதிசய செடி!

ஒரு கிலோ விதை போட்டால் ஒரு டன் உரம் கிடைக்கும். பார்க்கின்சன் நோய்க்கு மருந்தாகும். களைகளை அழிக்கும். நூற்புழுக்களை விரட்டும். இவ்வளவு சக்தி படைத்த ஒரு செடி…

மேலும் படிக்க
தமிழ்நாடு அரசு வண்டல் மண் எடுக்கும் திட்டம்

வண்டல் மண் இலவசமாக பெறுவது எப்படி? | தமிழ்நாடு அரசு திட்டம் 2026

தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் சிறு தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு, நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு…

மேலும் படிக்க
IIHR விஞ்ஞானி முனைவர் செந்தில்குமார்

5 ஆண்டுகளுக்கு இந்த உரம் வாங்க வேண்டாம்; IIHR விஞ்ஞானி விளக்கம்!

ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் உலகெங்கும் பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கும் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கலாம். இந்நிலையில் இரசாயன உரங்களின் இறக்குமதியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது இந்திய விவசாயிகளை…

மேலும் படிக்க