Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

நானா படேகர், நாம் ஃபவுண்டேஷன்

ரூ.1.5 கோடி சொகுசு கார் வேண்டாம்; விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதே முக்கியம்! நடிகர் நானா படேகரின் நெகிழ வைக்கும் கதை!

திரையில் வில்லன்… நிஜ வாழ்க்கையில் விவசாயிகளின் நண்பன்! ஒரு நடிகர் சொகுசு கார் வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த ரூ.1.5 கோடியை, விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒதுக்குகிறார். வறட்சியால்…

Read More
நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயி

நெல் நடவு செலவை குறைக்கலாம்;TNAU வழிகாட்டுதல்கள்!

நெல் சாகுபடியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஆள் பற்றாக்குறையும், தண்ணீர் செலவும், நடவு செலவும் முக்கியமானவை. குறிப்பாக, நாற்றங்கால் அமைத்து, நாற்றுகளை வளர்த்து, பின்னர் அவற்றைப்…

Read More
தேசிய தென்னை விருதுகள் 2026 – தென்னை விவசாயி

தென்னை விவசாயிகளை தேட வேண்டிய அரசு… விருதுக்கு விவசாயிகளே விண்ணப்பிக்க வேண்டுமா?

தேசிய தென்னை விருதுகள் 2026 – ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் அறிவிப்பு! இந்தியாவில் தென்னை விவசாயத்தில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்க தேசிய…

Read More
ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி விவசாய முதலீடு

வறட்சி பகுதி வளமாகிறது! ரூ.1 லட்சம் கோடி முதலீடு! 10 மாவட்டங்களில் கூடுதல் சாகுபடி; அசத்தும் ஆந்திரா…

ஆந்திரப் பிரதேசத்தின் வறட்சிப் பகுதியாக பார்க்கப்படும் ராயலசீமா இனி விவசாயத்தில் புதிய அடையாளத்தை உருவாக்கப் போகிறது. இதற்காக சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான உலகளாவிய தோட்டக்கலை…

Read More
சிறந்த விவசாயி விருது – தமிழ்நாடு விவசாயிகள்

விவசாயி விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

“சிறந்த விவசாயியை அரசு தேடிச் செல்ல வேண்டும்!” – முதல்வர் விஜய் அவர்களே, செய்வீர்களா? விவசாயம் என்பது சாதாரண தொழில் அல்ல. மண்ணோடு போராடி, இயற்கையின் சவால்களை…

Read More
பிரெஞ்சுக்காரர்களுக்கு பணம் கொட்ட வைத்த பயிர்! ஒரு கிராம் கோக்கம் பவுடர் ரூ.50

பிரெஞ்சுக்காரர்களுக்கு பணம் கொட்ட வைத்த Kokum பழம்! ஒரு பயிர் 5 விதமான பயன்கள்..!

இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் விளைந்த இந்தப் பழத்துக்கு இவ்வளவு பெரிய வரலாறா? கோக்கம்! பெயரைக் கேட்டவுடன் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் புளிப்புச் சுவை…

Read More
தேங்காய் கொப்பரை விலை எப்படி இருக்கும்?

கொப்பரை விலை ரூ.150 வரை உயருமா? விவசாயிகளுக்கு TNAU வெளியிட்ட முக்கிய முன் அறிவிப்பு!

இந்தியாவின் முக்கியமான தோட்டப் பயிர்களில் தேங்காய்க்கு தனி இடம் உண்டு. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு தென்னை மரங்கள் துணையாக உள்ளன. மேலும், தேங்காயை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு…

Read More
கார்பன் கிரெடிட்: தமிழ்நாடு விவசாயிகள் எப்படி கூடுதல் வருமானம் பெறலாம்?

மண்ணில் சேமிக்கப்படும் கார்பனுக்கும் பணம்! தமிழ்நாடு விவசாயிகள் எப்படி பயன்படுத்தலாம்?

பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் மூலம் நேரடியாகப் பணம் வழங்கும் புதிய முயற்சி, தமிழ்நாட்டிலும் கவனம் பெற வேண்டிய ஒரு முக்கியமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. விவசாயம்…

Read More
தேசிய கோபால் ரத்னா விருது 2026: பால் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு!

பால் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம்! தேசிய கோபால் ரத்னா விருது 2026 – முழு விவரம்

இந்தியாவின் பால் உற்பத்தித் துறையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகள், பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய கோபால் ரத்னா…

Read More
ஆவின் ‘வெற்றி’ விருது வரவேற்கத்தக்கது! அமுல் மாதிரி விவசாயிகள் மையமான நிர்வாகம் வருமா?

ஆவின் ‘வெற்றி’ விருது நல்ல தொடக்கம்! ஆனால் நிர்வாகம் விவசாயிகள் கையில் வருமா?

பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க ‘ஆவின் வெற்றி விருதுகள்’ அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால், விருதுகளுடன் நின்றுவிடாமல் ஆவின் நிர்வாகத்தின் அடிப்படையையே மாற்ற வேண்டிய நேரம் இது. தமிழ்நாட்டின்…

Read More
RSS20
Follow by Email3
Facebook20
X (Twitter)20
YouTube20
YouTube