Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

நானா படேகர், நாம் ஃபவுண்டேஷன்

ரூ.1.5 கோடி சொகுசு கார் வேண்டாம்; விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதே முக்கியம்! நடிகர் நானா படேகரின் நெகிழ வைக்கும் கதை!

திரையில் வில்லன்… நிஜ வாழ்க்கையில் விவசாயிகளின் நண்பன்! ஒரு நடிகர் சொகுசு கார் வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த ரூ.1.5 கோடியை, விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒதுக்குகிறார். வறட்சியால்…

Read More
ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி விவசாய முதலீடு

வறட்சி பகுதி வளமாகிறது! ரூ.1 லட்சம் கோடி முதலீடு! 10 மாவட்டங்களில் கூடுதல் சாகுபடி; அசத்தும் ஆந்திரா…

ஆந்திரப் பிரதேசத்தின் வறட்சிப் பகுதியாக பார்க்கப்படும் ராயலசீமா இனி விவசாயத்தில் புதிய அடையாளத்தை உருவாக்கப் போகிறது. இதற்காக சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான உலகளாவிய தோட்டக்கலை…

Read More
தென்னிந்திய பழங்கள் திருவிழா isha

ஒரே மரத்தில் 300 மா ரகங்கள்! அவகோடா; உலகின் சூப்பர் பழம்! சமவெளியில் ஆப்பிள் சாகுபடி!

14 ஜூன் 2026 — ஞாயிறு⏰ காலை 9.45 — மாலை 5.00📍 SRM நிறுவனம், திருச்சி💰 ₹200 மட்டும் காஷ்மீரில் மட்டுமே பூக்கும் என்று நாம்…

Read More
இயற்கை NPK உரம்

ஏறும் NPK உரம் விலை… இந்த உரம் மூலம் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் லாபம்!

இயற்கை உரங்கள் கட்டுரை மேற்காசிய போர் பதட்டம் உலக சந்தையை உலுக்கியுள்ளது. எரிவாயு, பெட்ரோல் மட்டுமல்ல — ரசாயன NPK உரங்களின் விலையும் வானை தொட்டுள்ளது. இந்த…

Read More
nauru பறவை எச்சம் கட்டிய நாடு

பறவை எச்சம் மூலம் பணத்தில் உயர்ந்த நாடு — நவுருவின் அதிசய வரலாறு!

உலகின் மூன்றாவது சிறிய நாடு எது என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனால் அந்த நாட்டின் கதை, இயற்கையோடு மனிதன் எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.…

Read More
மழைக்காடு

மழைக்காடுகள்: இதுவும் ஓர் கோயில்தான்!

இந்த உலகில் மழைக்காடுகள் தோன்றியது வெறும் தற்செயல் அல்ல. கோடானுகோடி ஆண்டுகால இயற்கையின் கலை அது. ஈரமான மண், தொடர்ந்து பெய்யும் மழை, அடர்ந்த மரங்கள் —…

Read More
Sustainability through nature and community — இயற்கையும் சமூகமும் இணைந்த நிலையான வாழ்வு | Tamil Nature தமிழ் நேச்சர்

உலக அளவில் சிந்திப்போம்; உள்ளூர் அளவில் செயல்படுவோம் | Tamil Nature

தமிழின் முதல் முழுமையான இயற்கை தளம் | Tamil Nature 🌿 தமிழ் நே(ச்)சர் — மண்ணுக்கும் மக்களுக்கும் முகப்பு › செய்திகள் › உலக அளவில்…

Read More
மாம்பழம் ஏற்றுமதி

கனடாவுக்கு மாம்பழம், மாதுளை ஏற்றுமதி…

தமிழக விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு;வைக்கோல் பயன்படுத்தக்கூடாது இந்திய விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! கனடா அரசு, இந்தியாவிலிருந்து மாம்பழம், மாதுளை, ஆரஞ்சு மற்றும் பூண்டு ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய…

Read More
RSS20
Follow by Email3
Facebook20
X (Twitter)20
YouTube20
YouTube